BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Friday, July 23, 2010

-அழகு-

மழை துளி நம்மேல் விழுவதே அழகு..
நம்மை மறந்துவிட்டு சிரிப்பதே மனதிற்கு அழகு..
நண்பர்கள் நம்மிடம் காட்டும் அன்பே அழகு..
குதூகல வெள்ளத்தில் மூழ்கி நடனமாடுவதே உள்ளத்திற்கு அழகு..
என் சகோதரர்களுடன் சிரித்து பேசுவதே அழகு..
அழகிய மலர்களை கண்டு ரசிப்பதே கண்களுக்கு அழகு..
வாழ்க்கை என்பது..
 அழகே அழகு.. :)

_______________________________________________________

 This is my first tamil poem ever...
Hope you like it although I think I'm not a good writer... :)



0 comments: